கோவை மாநகரப் பகுதிகளில் சமீப காலமாக போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது. இளைஞர்களையும், கல்லூரி மாணவர்களையும் குறி வைத்து புதிய புதிய வகைகளில் போதை பழக்கத்திற்கு அடிமையாக்கி வருவதும் நடந்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த காவல் துறையினரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Youths in Coimbatore injects drugs through IV